முகப்பு / சேவைகள்
சேவைகள்
ஒரு பிரிவைத் தேர்ந்தெடுத்து அதன் சேவைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணங்களைப் பாருங்கள்.
ஆன்லைன் சேவைகள்
பான், தேர்வுகள், சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, PF, கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் மற்றும் அரசுச் சேவைகளும் ஒரே இடத்தில்.
Drawing
All Drawings மேலும் படிக்க →
புதிய பான் கார்டு
எங்கள் உதவியுடன் புதிய பான் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் படிக்க →
பான் கார்டு திருத்தம்
பான் கார்டில் பெயர், பிறந்த தேதி, புகைப்படம் உள்ளிட்ட விவரங்களைத் திருத்தலாம். மேலும் படிக்க →
சிறார் பான் கார்டு
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பான் கார்டு விண்ணப்பம். மேலும் படிக்க →
பான் – ஆதார் இணைப்பு
உங்கள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்கலாம். மேலும் படிக்க →
தொலைந்த பான் கார்டு மீட்பு
தொலைந்த பான் கார்டின் எண்ணைக் கண்டறிந்து மறுபதிப்பு பெறலாம். மேலும் படிக்க →
மாநில அரசு வேலைத் தேர்வுகள்
TNPSC, TET, காவல்துறை மற்றும் பிற மாநில அரசுத் தேர்வுகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம். மேலும் படிக்க →
மத்திய அரசு வேலைத் தேர்வுகள்
UPSC, SSC, RRB, வங்கி மற்றும் பிற மத்திய அரசுத் தேர்வுகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம். மேலும் படிக்க →
கல்லூரிக் கலந்தாய்வு
ஆன்லைன் கல்லூரிக் கலந்தாய்வுப் பதிவு மற்றும் கல்லூரி / தேர்வுக் கட்டணம் செலுத்துதல். மேலும் படிக்க →
ஸ்மார்ட் கார்டு (குடும்ப அட்டை) சேவைகள்
புதிய ஸ்மார்ட் கார்டு, திருத்தங்கள் மற்றும் உறுப்பினர் சேர்த்தல். மேலும் படிக்க →
ஓட்டுநர் உரிமம் & RC புத்தக சேவைகள்
ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன RC புத்தகத்திற்கான ஆன்லைன் சேவைகள். மேலும் படிக்க →
சான்றிதழ்கள்
அரசுச் சான்றிதழ்களுக்கான ஆன்லைன் விண்ணப்பம். மேலும் படிக்க →
பட்டா & FMP
பட்டா மற்றும் FMP-க்கான ஆன்லைன் சேவைகள். மேலும் படிக்க →
வீட்டு வரி செலுத்துதல்
வீட்டு வரியை ஆன்லைனில் செலுத்தலாம். மேலும் படிக்க →
புதிய வாக்காளர் அடையாள அட்டை
புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் படிக்க →
வாக்காளர் அடையாள அட்டை திருத்தம்
வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள விவரங்களைத் திருத்தலாம். மேலும் படிக்க →
EPF / PF சேவைகள்
சுயவிவரம் & நாமினி புதுப்பிப்பு, முன்பணம் மற்றும் இறுதிக் கோரிக்கைகள், UAN மீட்பு. மேலும் படிக்க →
MSME (உத்யம்) பதிவு
தொழில் நிறுவனங்களுக்கான உத்யம் (MSME) பதிவு மற்றும் புதுப்பித்தல். மேலும் படிக்க →
FSSAI உணவு உரிமம்
உணவு வணிகங்களுக்கான FSSAI உணவு உரிமப் பதிவு. மேலும் படிக்க →
மின் கட்டணம் செலுத்துதல்
மின் கட்டணத்தைச் செலுத்தலாம். மேலும் படிக்க →
LIC & EMI கட்டணங்கள்
LIC பிரீமியம் மற்றும் பிற EMI கட்டணங்களைச் செலுத்தலாம். மேலும் படிக்க →
பணப் பரிமாற்றம்
விரைவாகவும் பாதுகாப்பாகவும் பணம் அனுப்பலாம். மேலும் படிக்க →
பேருந்து & விமான டிக்கெட் முன்பதிவு
பேருந்து மற்றும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். மேலும் படிக்க →
டிசைனிங் சேவைகள்
புகைப்பட எடிட்டிங், ஃப்ளெக்ஸ், போஸ்டர், அழைப்பிதழ், விசிட்டிங் கார்டு மற்றும் வணிக வடிவமைப்பு.
கருப்பு-வெள்ளைப் புகைப்படத்தை வண்ணமாக்குதல்
கருப்பு-வெள்ளைப் புகைப்படங்களை இயற்கையான வண்ணத்தில் மாற்றலாம். மேலும் படிக்க →
சேதமடைந்த புகைப்பட மீட்பு
கீறல் & கிழிசல் நீக்கம், விடுபட்ட பகுதிகளைச் சீரமைத்தல், உயர்தரப் பிரிண்ட். மேலும் படிக்க →
திருமண ஃப்ளெக்ஸ்
திருமண ஃப்ளெக்ஸ் பேனர் வடிவமைப்பு மற்றும் பிரிண்ட். மேலும் படிக்க →
பிறந்தநாள் ஃப்ளெக்ஸ்
பிறந்தநாள் ஃப்ளெக்ஸ் பேனர் வடிவமைப்பு மற்றும் பிரிண்ட். மேலும் படிக்க →
திருமண போஸ்டர்
திருமண போஸ்டர் வடிவமைப்பு மற்றும் பிரிண்ட். மேலும் படிக்க →
திருமண அழைப்பிதழ்கள்
திருமண அழைப்பிதழ் வடிவமைப்பு மற்றும் பிரிண்ட். மேலும் படிக்க →
விசிட்டிங் கார்டு
விசிட்டிங் கார்டு வடிவமைப்பு மற்றும் பிரிண்ட். மேலும் படிக்க →
அடையாள அட்டை வடிவமைப்பு
பள்ளி, அலுவலகம் மற்றும் கடைகளுக்கான அடையாள அட்டை வடிவமைப்பு. மேலும் படிக்க →
லெட்டர் ஹெட் & பில் புத்தகம்
லெட்டர் ஹெட் மற்றும் பில் புத்தக வடிவமைப்பு. மேலும் படிக்க →
லோகோ & பிரோஷர் வடிவமைப்பு
உங்கள் வணிகத்திற்கான லோகோ மற்றும் பிரோஷர் வடிவமைப்பு. மேலும் படிக்க →
ஹோட்டல் மெனு கார்டு
ஹோட்டல் மற்றும் உணவகங்களுக்கான மெனு கார்டு வடிவமைப்பு. மேலும் படிக்க →
காலண்டர் வடிவமைப்பு
காலண்டர் வடிவமைப்பு மற்றும் பிரிண்ட். மேலும் படிக்க →
மென்பொருள் உருவாக்கம்
கடைகள் மற்றும் அலுவலகங்களுக்காக உள்ளூரிலேயே உருவாக்கப்பட்ட பில்லிங் மற்றும் கணக்கு மென்பொருள்.
சிசிடிவி சேவைகள்
வீடு மற்றும் கடைகளுக்கு CCTV கேமரா பொருத்துதல் மற்றும் சர்வீஸ்.
கணினி & ஐடி சேவைகள்
கணினி விற்பனை, உதிரிபாகங்கள், பழுது நீக்கம், டைப்பிங் மற்றும் அலுவலக வேலைகள்.
கணினி விற்பனை
புதிய கணினிகள் மற்றும் உபகரணங்கள். மேலும் படிக்க →
கணினி பழுது நீக்கம் & சர்வீஸ்
டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் பழுது நீக்கம் & சர்வீஸ். மேலும் படிக்க →
கணினி உதிரிபாகங்கள்
கணினி உதிரிபாகங்கள். மேலும் படிக்க →
தமிழ் & ஆங்கில டைப்பிங்
தமிழ் மற்றும் ஆங்கில டைப்பிங் வேலைகள். மேலும் படிக்க →
MS Excel & PowerPoint வேலைகள்
MS Excel வேலைகள் மற்றும் PowerPoint விளக்கக்காட்சி உருவாக்கம். மேலும் படிக்க →
பிரிண்டிங் & ஜெராக்ஸ்
நகல், வண்ண பிரிண்ட், ஸ்கேன், லேமினேஷன், புகைப்படங்கள் மற்றும் PVC கார்டுகள்.
நகல் (A4 / லீகல் / A3)
விரைவான, தெளிவான நகல் – ஒரு பக்கம் & இரு பக்கமும். மேலும் படிக்க →
வண்ண & கருப்பு-வெள்ளை பிரிண்ட்
A4, லீகல், A3 அளவுகளில் வண்ண மற்றும் கருப்பு-வெள்ளை பிரிண்ட். மேலும் படிக்க →
ஸ்கேன் & மின்னஞ்சல்
ஆவணங்களை ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அனுப்பலாம். மேலும் படிக்க →
லேமினேஷன்
சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுக்கு லேமினேஷன். மேலும் படிக்க →
ஸ்பைரல் பைண்டிங்
ப்ராஜெக்ட், பதிவேடுகள் மற்றும் ஆவணங்களுக்கு ஸ்பைரல் பைண்டிங். மேலும் படிக்க →
பாஸ்போர்ட் & போஸ்ட்கார்டு அளவு புகைப்படங்கள்
பாஸ்போர்ட் அளவு மற்றும் போஸ்ட்கார்டு அளவு புகைப்படப் பிரிண்ட். மேலும் படிக்க →
PVC கார்டு பிரிண்ட்
ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஸ்மார்ட் கார்டு, அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், RC புத்தகம் உள்ளிட்ட PVC கார்டுகள். மேலும் படிக்க →
கணினிப் பயிற்சி வகுப்புகள்
அனுபவமிக்க பயிற்சியாளர்களுடன் நடைமுறை, வேலைவாய்ப்புக்கு உதவும் கணினிப் பயிற்சி வகுப்புகள்.
ஆட்டோகேட் (AutoCAD)
நடைமுறைப் பயிற்சியுடன் AutoCAD வகுப்பு. மேலும் படிக்க →
எம்எஸ்-ஆபீஸ் (MS-Office)
MS Word, Excel மற்றும் PowerPoint பயிற்சி. மேலும் படிக்க →
போட்டோஷாப் (Photoshop)
புகைப்பட எடிட்டிங் மற்றும் வடிவமைப்புக்கான Photoshop பயிற்சி. மேலும் படிக்க →
கோரல்டிரா (CorelDraw)
கிராஃபிக் வடிவமைப்புக்கான CorelDraw பயிற்சி. மேலும் படிக்க →